
நியூயோர்க் இல் உள்ள உயர்தர பாடசாலை ஒன்றில் கற்பித்து வந்த 33 வயதாகும் Evelyn Rogers என்ற டீச்சரே தன்னிடம் படித்த மாணவனுடன் மேற்படி கீழ்தரமான சம்பவத்தை மேற்கொண்டவராவார்.
தற்போது 16 வயதாகும் குறித்த மாணவன், குறித்த விடயம் தொடர்பில் தனது நண்பர்களிடம் கூறியிருந்த நிலையில், அவ் விடயம், அம் மாணவனின் பெற்றோரின் காதுகளுக்கு எட்டி, பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டது.
Evelyn Rogers ஐ விரைந்து கைது செய்த பொலீசார், சிறுவர் துஸ்பிரயோக வழக்கில் பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் $54,329 பணத்தொகையை பிணையாக விதித்தது.

No comments:
Post a Comment