Tuesday, September 3, 2013
சல்மான்- ஜஸ்வர்யா ராயின் நெருக்கமான போட்டோக்கள் (அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு)
பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஜஸ்வர்யா ராயும் காதலித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சல்மானும், ஐஸ்வர்யாவும் பாலிவுட்டில் முன்னாள் காதலர்கள்.
சஞ்சய் லீலா பன்சாலியின் ஹம் தில் தே சுகே சனம் படத்தில் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் காதலர்களாக நடித்தார்கள்.
அந்தப் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு நிஜக்காதலர்களாக ஆனார்கள்.
அதன் பின்பு சில காலம் காதலர்களாக வலம் வந்த இவர்கள் பின்பு பிரிந்துவிட்டனர்.
ஜஸ்வர்யா ராய் அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக்கை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் அம்மாவாகிவிட்டார்.
இந்நிலையில் சல்மானும், ஐஸ்வர்யாவும் காதலர்களாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
please visitwww.yarlminnal.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment