Monday, September 16, 2013
டோனியின் மனைவி சாக்ஷியின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில்: (அதிர்ச்சிப் படங்கள்)
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மஹேந்திர சிங் டோனி மனைவி சாக்ஷியின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியிருப்பதால் அவரது தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம்.
இதற்கு முன்பு சாக்ஷியின் பல்வேறு விதமான படங்கள் வெளியானபோதிலும் அவையெல்லாம் வெளியில், பொது இடங்களில் எடுக்கப்பட்டவை. ஆனால் தற்போது வெளியாகியிருப்பவை மிகவும் தனிப்பட்ட முறையிலானவை.
பேஸ்புக்கில் இந்தப் படங்கள் உலா வந்து கொண்டுள்ளன. இதில் மேக்கப் இல்லாமல், வித்தியாசமான போஸ்களில் காணப்படுகிறார் சாக்ஷி.
அவரது வீடு அல்லது வேறு சில இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள் இவை. டோனி அல்லது சாக்ஷியின் குடும்பத்தினர்தான் இந்தப் படங்களை எடுத்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment