Tuesday, September 17, 2013
ஆடை நழுவி விழுந்தது தெரியாமல் நடனம் ஆடிய நடிகை!
துபாயில் நடைபெற்ற சிமா விருது வழங்கும் விழாவில் ஆடை நழுவி விழும் அளவுக்கு நடனமாடியுள்ளார் நடிகை ராகினி.
கன்னடப் படங்களில் நாயகியாக நடித்து வருபவர் ராகினி.
இவருக்கு கன்னடப் படமான சிவாவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது கிடைத்தது.
துபாயில் நடந்த இந்த விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஒரு கலவை பாடலுக்கு மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி.
அப்போது திடீரென அவரது ஸ்கர்ட் நழுவி கீழே விழுந்ததில் உள்ளாடை தெரிய ரசிகர்கள் அதிர்ந்தனர்.
ஆனால் இது எதுவுமே தெரியாமல் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி.
இதைப் பார்த்த நடிகையும், தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு மேடைக்கு சென்று விளக்குகளை அணைக்கச் சொல்லி ராகினியை உள்ளே அழைத்துப் போய் உடையைத் திருத்தியுள்ளார்.
பின்னர் மீண்டும் மேடைக்கு வந்து மிச்சத்தையும் ஆடிவிட்டுச் சென்றார் ராகினி.
தனது உடை நழுவியது குறித்து கருத்து தெரிவித்த அவர், எதுவோ தப்பா இருக்கேன்னு நினைச்சிக்கிட்டேதான் டான்ஸ் பண்ணேன்.
நல்ல வேளை விளக்குகளை அணைச்சிட்டாங்க. ஒரு விபத்துதான். அதை நான் மறக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ராகினி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment